|
வணக்கம்
ஒஸ்மான் உணவகம் (ஜோகூர் , மலேசியா)
1990-களில் ஆண்டு ஒஸ்மான் உணவகம் இனிதே உதயமானது.ஆரம்ப காலக்கட்டத்தில், ஒரு சிரிய 'வாருங்' என்று அழைக்கபடும் சிரிய உணவகமாக துவங்கபட்டது.இதன் நிறுவனர் திரு.ஒஸ்மான் அலி முஹமது, தமது ஆரம்பகாலத்தில் சிங்கப்பூர்,கோலாலூம்பூர் மற்றும் ஜோகூரில் மாநிலங்கலில் உணவக துறையில் வேலை பார்த்து வந்தார்.அங்கு தாம் பெற்ற அனுபவங்களை வைத்து குடும்ப உறுப்பிணர்களின் உதவியோடு இன்று ஜொகூர் மாநிலத்தில் உணவகத்துரையில் மாபெறும் சக்தியாக உருவெடுதுள்ளார். .... மேலும்
மலாய்,இந்திய மற்றும் மேற்கத்திய உணவுகளை சுத்தமாகவும்,சுவையான முரையில் தயாரித்து கொடுப்பதில் நாங்கள் வல்லமை பெற்றவர்கள்.மலாய் உணவான "நாசி லெமாக்",மலாய் தாய் உணவான தொம்யாம் வகைகள் அன்னைத்தும் கிடைகும் ஒரே இடம் ஒஸ்மான் உணவகம் ! அதுமட்டும் இல்லாமல் மேற்கத்திய உணவுகளாகிய "சிக்கன் சோப்" வரை எங்கலிடம் உள்ளது.
ஒஸ்மான் உணவகத்தின் மற்றுமொறு சிறந்த சேவை, ஒஸ்மான் "catering சர்விஸ்".பிறந்தநாள் விருந்து,கல்யாண விருந்து மற்றும் அனைத்து சுப காரியங்களுக்கும் ஒஸ்மான் 'catering' சர்விஸ் சிறப்பான முறையிலும்,சுத்தமாகவும் தயாரித்து வாடிக்கையாளர்களின் பாராட்டைப்பெறும் அளவிற்க்கு சேவை வழங்குவோம்.அது மட்டுமில்லமால்,எங்களின் மற்றுமொறு சிறப்பு என்னவென்றால் எங்களின் சிறப்பு கட்டணம்,உங்கள் தேவைக்கேற்ப எங்களால் சுவையாகவும் சுத்தாமாகவும் தயாரித்து கொடுக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,உடனே எங்களை அழையுங்கள்.எங்களை தொடர்புகொள்ள ... மேலும்
கேலரி
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
|
|
|
|
|
|